போராடு
வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்
வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மீன்களாய் நீ, போராட அலைகள் உனக்கு சவால் விடும் நேரத்திலும் கூட ? போராடு தோழனே !! – நீரோடைமகேஷ்
உன்னால் வந்த வெட்கத்தின் அர்த்தங்கள் அறியும் முன்னரே , வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!! இதுதான் காதலின் வேகமோ ? – நீரோடைமகேஷ்
by Neerodai Mahes · Published March 31, 2010 · Last modified September 20, 2022
கருவில் உருவெடுத்த மகவை Amma Kavithai Thaayullam சிறை வைக்க முடியாதது போல ! அடிமனதில் ஆட்கொண்ட அன்பை அப்படியே தருவது தாயுள்ளம் மட்டுமே ! – நீரோடை மகேஷ்