Daily Archive: July 22, 2010
Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால். – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai
என்னை இழக்காமல், என் இதயம் காயப்படாமல், எனக்குள் சிரிக்காமல், தனிமையில் கரையாமல், காதலிக்கிறேன், அந்த….. “காதல்” என்ற வார்த்தையை மட்டும் !!! – நீரோடைமகேஷ்
எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளிகளை விலை பேசினேன். என் உயிரை அடகு வைத்தாவது வாங்கலாமென்று…. ஜென்மங்கள் பல சேர்த்து உயிரை அடகு வைத்தாலும் ஈடாகாது அன்பே. – நீரோடைமகேஷ்
வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது???????? gnayabagangal kathal kavithai விரும்பிய உன்னை மட்டும் என்னால் எப்படி மறக்க முடியும்… …………………… ஞாபகங்கள் …………………… – நீரோடைமகேஷ்