Monthly Archive: May 2011
என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...
வேலை இல்லா பட்டதாரி Velaiyilla pattathaari தவறுகளின் ஆர்ப்பாட்டம் தண்டனைகளின் தயக்கம் இரண்டுக்கும் நடுவில். வேலை இல்லா பட்டதாரி இளைஞன். – நீரோடைமகேஷ்
மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...