Monthly Archive: September 2011
பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...
சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும். மேகக் கடன்காரியிடம்...
என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide. தற்கொலை: வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு . படைப்பதற்கு ஒருவன் முடிப்பதற்கு ஒருவன் என கடவுளையே நியமனம் செய்து வாழ்கிறோம். உன் நுரையீரல்...
சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....
தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem, புகழ் வேண்டிப் படையெடுக்கும் அரசனும் இல்லை, வரங்கள் பெற தவம் இருக்கும் முனிவனும் இல்லை, தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)...