நித்தம் ஒரு முத்தம்

தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem,

nitham oru mutham mother feel poem

புகழ் வேண்டிப் படையெடுக்கும்
அரசனும் இல்லை,

வரங்கள் பெற தவம் இருக்கும்
முனிவனும் இல்லை,

தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி
எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)
தனிமை நான்.

என் புன்னகையே என் இதழ்களில்
முத்தமிட்டு நித்தம் நிரந்தரமாய்
நிலைத்திட வா !

– நீரோடைமகேஷ்

nitham oru mutham mother feel poem

You may also like...

3 Responses

  1. thamsg says:

    nalla iruku ………

  2. Anonymous says:

    its good

  3. sasi says:

    its ok…. 60 marks