Monthly Archive: March 2012

youths quote motivation poem kavithai

தோள் கொடு தோழனே

வலிமை என்ற வார்த்தை கூட கம்பீரமாக உன் தோள்களில் அமரத்துடிக்கட்டும். வானில் ராஜ்ஜியம் அமைத்து பறந்து திரியும் கருடன் கூட உன் தோள்களில் ஜோசியக் கிளியாக அமரத் துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா நட்பை, தாய்மையை, காதலை, உன் அன்பால் வெல்ல முடியும் என்ற நிலையில். உன் உழைப்பே விலையென்ற...

kaadhal vazhakku

காதல் வழக்கு

மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை இம்மண்ணில் வாழ வைப்போம். பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே உளறல்கள் சொந்தமில்லை! நீயென்ற இலக்கினிலே போராடி நான் வெல்வேன். நீயில்லாப் பாதையிலே மணலோடு மணலாக நான். நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில் என் பார்வை படும் போதெல்லாம், வெட்கத்தில் சுளிக்கும்...

searching my lover poem nila

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி நிலா மகளை நிலத்தில், இப்பூமியில் தவழவிட்டு ! searching my lover poem nila நினைவுகளை வருடிய கற்பனைகளால், காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை தீட்டி வரும் வருணனைகள் தான் அவளின் அழகு. அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில் ஒரு காதல்...

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !  – நீரோடை மகேஷ்

kangal kavithai paarvai kavithai

பேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக !

கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai காட்சித்திரையில் ஊறிய நீரில் மீனாக நீந்திச் சென்றது அவள் கருவிழிகள் இரண்டும். பேருந்து பயணத்தில் இடைவிடாது சிமிட்டும் அவள் விழிகளை கண் சிமிட்டாமல் பார்த்த கணம், அவள் முகம் மறைக்கப் பட்ட அந்த...