Monthly Archive: December 2013
நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...
எவன் ஒருவன் கடவுளை முழுமனதோடு நம்பி தன் காரியங்களை செய்கிறானோ, அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கடவுள் துணை நின்று, பக்குவப்படுத்தி, நிதானப்படுத்தி அவனை வெல்ல வைக்கிறார். belive god he will take care of you விடாமுயற்சிக்கு கடவுள் என்றும் தோல்வியைத் தந்ததில்லை, கடவுளை மனதார...
Vilai Mathikka Mudiyaatha Gunangal Ullavan Nee சிந்தனைகளை உள்ளடக்கியவன் நீ உயர்ந்து தான் உலகின் எட்டாக்கனி கொண்ட அந்த சிகரத்தின் உச்சியை உள்ளடடக்கி வெல்லத் தெரியும் அதற்க்கு தன்னம்பிக்கை உண்டு இறைவன் உலகில் உன்னைப் படித்திருந்தாலும், இயற்க்கை சக்தியை தனதாக்கி அனைத்தையும் வெல்லும் பேராற்றலை உன்னில்...
யார் அனாதை ? விலகிச் சென்றவரும் அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!
நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த, ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை நீடித்து பாலைவன மணலில் முடிந்தது. இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம் கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி, தாகத்தின் தடம் தேடி உதடுகள். மேகத்தாய் கடன்கொடுத்த ஒரு சொட்டு நீர் என்னை...