நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...