வார ராசிபலன் ஆனி 20 – ஆனி 26

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-04 to july-10

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராக இருக்கும். வீண் அலைச்சலை சந்திப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயம் நடுத்தரமாக அமையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். சகோதரர்கள் மூலம் நன்மை அடைவீர்கள். பிரயாணத்தின் போது கவனம் தேவை. எதிலும் பொறுமை காக்கவும். செலவுகள் சற்று குறையும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம்கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும்ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செலவுகள் உயரும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் மானாவாரி விவசாயம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வாகனம் வாங்க வேண்டாம். எதிலும் கவனம் தேவை. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் ஏற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நன்கு உயர்வு அடையும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் சிறந்தது.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். உங்களுக்கு நேர்மை கைகொடுக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரம் லாபமே கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் சேமிப்பில் ஈடுபடுவார்கள். விவசாயம் உச்சமடையும். 
பரிகாரம்: ராமபிரான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். எதிர்பார்ப்புகள் கிடைக்காமல் போகலாம். கடின உழைப்பு தேவைப்படும். எதையும் திறமையாக சமாளிப்பீர்கள். குடும்பம் மகிழ்ச்சி அடையும். பணியாளர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் அதிக வருவாய் ஈட்டி மகிழ்வார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்வார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்கும். 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகஅமையும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையலாம். எதிரிகள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவு தருவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் பாக்கியவான்கள் திகழ்வார்கள். விவசாயம் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் சுமாராகவே நடக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவும். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்றுமுருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய நண்பர்கள் இணைவார்கள். புதிய முயற்சிகள் செய்வீர்கள். நண்பர்கள் வசம் சுமாராக பழகவும். பணியாளர்கள்உழைப்பில் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் நஷ்டம் அடையாது. கலைஞர்கள் நஷ்டமே அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் பெருமை அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக காணப்படும்.-குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். பகைவர்கள் சரண் அடைவார்கள். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. விவசாய தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு உயரும் , சிறு ஏமாற்றம் வரலாம், கடின உழைப்பு தேவைப்படும். உறவினர் வருகை தீமைகள் முடியும்.-பணியாளர்கள் வெற்றியைக் காண்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிலும் வெற்றி காண்பீர்கள். கடின வேலை சந்திப்பீர்கள். பணியாளர்கள் சிரமப்படுவார்கள்.-வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் உச்சம் அடைவார்கள். விவசாயம் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.பரிகாரம்:  சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal july-04 to july-10

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *