தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 01
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01 டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி...