தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05
சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-05 வேதாவும்,தியாகுவும் இனி அந்த ஊரில் இருப்பது நந்தினிக்கு நல்லதல்ல என்று நினைக்க ஆரம்பித்தனர். காம்பவுண்டிலும் அரசல்புரசலாக பேசுவதும்.. அவர்களை கண்டதும் நிறுத்துவதும்…அவர்கள் மனதை மேலும்...