கவிதைப் போட்டி 2021_9
சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 9 பொது தலைப்புகள் கண்ணதாசனை போற்றுவோம் விநாயகனே போற்றி பாரதியார் நூற்றாண்டு தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு செப்டம்பர் பூக்கள் இலக்கியம் சார்ந்த தலைப்புகள் தங்கள் விரும்பும் திருக்குறள் பற்றி...