நாலடியார் (31) இரவச்சம்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-31 பொருட்பால் – துன்பவியல் 31. இரவச்சம் செய்யுள் – 01 “நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்தம்மாலாம் ஆக்கம் இரரென்று – தம்மைமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்தெருண்ட அறிவி னவர்”விளக்கம்:...