நாலடியார் (32) அவையறிதல்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-32 பொருட்பால் – துன்பவியல் 32. அவையறிதல் செய்யுள் – 01 “மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்சொன்ஞானஞ் சோர விடல்”விளக்கம்: ஞான...