நாலடியார் (25) அறிவுடைமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25 பொருட்பால் – இன்பவியல் 25. அறிவுடைமை செய்யுள் – 01 “பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதணங்கருந் துப்பின் அரா”விளக்கம்: வருத்தத்தை...