நாலடியார் (27) நன்றியின் செல்வம்
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-27 பொருட்பால் – இன்பவியல் 27. நன்றியின் செல்வம் செய்யுள் – 01 அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்பொரிதாள் விளவினை வாவல் குறுகாபெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்கருதுங் கடப்பாட்ட தன்று”விளக்கம்:...