கவிதை தொகுப்பு 58
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் லோகநாயகிசுரேஷ் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீரோடை கவிதை போட்டியில் இரு பரிசுகள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது – kavithai thoguppu 58 அப்பா நான் ரசித்த அழகியஇசை என் அப்பாவின்இதயத்துடிப்பு… தன் மூச்சு உள்ள வரைஎன்னை...