நாலடியார் (29) இன்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-29 பொருட்பால் – துன்பவியல் 29. இன்மை செய்யுள் – 01 “அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்செத்த பிணத்திற் கடை”விளக்கம்: காவி...