நீரோடை பெண் புத்தக விமர்சனம்
நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...