நாலடியார் (35) கீழ்மை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35 பொருட்பால் – பகை இயல் 35. கீழ்மை செய்யுள் – 01 “கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே...