நாலடியார் (37) பன்னெறி
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37 பொருட்பால் – பன்னெறி இயல் 37. பன்னெறி செய்யுள் – 01 “மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர்...