Monthly Archive: February 2024

கதை சொல்லி போட்டி வெற்றியாளர்கள்

பிப்ரவரி 17 அவினாசியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய விழாவில் “கதை சொல்லி போட்டி 1” முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நெய்வேலி பாரதிகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு தங்க நாணயம் மற்றும் கதை சொல்லி விருது பரிசாக மேடையில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம் பரிசை வென்றவர் சண்முகபிரியா...

0

நீரோடை முதல் இலக்கிய விழா

நீரோடையுடன் பயணிக்கும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நாளை பிப்ரவரி 17 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நீரோடை இலக்கிய விழா நடைபெறவுள்ளது. நீரோடை இலக்கிய விருதுகள் 2024 அறிமுகம், கதைசொல்லி போட்டி-1 வெற்றியாளர் அறிவிப்பு. கதைசொல்லி விருது வழங்கும்விழா (கதை சொல்லிகளின்...

நீரோடை மாத மின்னிதழ்

மின்னிதழ் பிப்ரவரி 2024

நீரோடை நடத்திவரும் கதை சொல்லி போட்டிக்கு நல்ல வரவேற்பை வழங்கிய பங்கேற்பாளர்களுக்கு நன்றி. முதல் கட்ட போட்டி நிறைவுற்று நடுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 17 இல் நடைபெறும் இலக்கிய விழாவில் பரிசு வழங்கப்படும்.  இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்று வருகிறது பலர் கதைகளை அனுப்பி வருகின்றனர். பிப்ரவரி...