நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 6)
கோவை புத்தகக் கண்காட்சி 2024 – கொடிசியா வளாகம் ஜூலை 27 சனிக்கிழமை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை கதை சொல்லல் போட்டி விருது வழங்கும் நிகழ்வு, மாணவர்களுக்கான நூல் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்வு, கவிதை போட்டி பரிசளிப்பு நிகழ்வு, இரண்டு சிறார் நூல்கள்...