நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு
நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விருதுபெறும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள், நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்நூலாசிரியர்: எழுத்தாளர் சந்திரா மனோகரன் நூல்: குடம்பிநூலாசிரியர்: எழுத்தாளர் நிழலி விருது...