நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய...