நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய விழா ஆகியன சிறப்பாக நடைபெற்றன.விழாவை சென்னை சில்க்ஸ்...