கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்
மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்: நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க...