Category: உடல் நலம் – ஆரோக்கியம்

athi maram athisaya maram payangal

அனைத்தும் தரும் அத்தி மரம்

அத்தி மரம் பால் முதல் பட்டை வரை… அத்தி மரம்… அத்தனையும் நமக்கு கிடைத்த வரம்! காணக் கிடைக்காதது கிடைத்தால்… அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய்,...

global medicine herbal licorice athimathuram

உலகளாவிய மருத்துவ மூலிகை அதிமதுரம்

அதிமதுரம், உலகளாவிய மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோக படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே பலவிதமான நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது இது ஆற்றங்கரைகளில்...

summer term disease care

கோடை கால நோய்க்கான தீர்வு

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care   வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது...

asogam marathin palangal

சோகம் நீக்கும் அசோகம்

“அசோகம்’ என்பதற்கு சோகத்தை நீக்குவது என அர்த்தமாகும். இதிகாசமான இராமாயணத்தில் அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ‘அ’சோக மரம் என்ற பெயரே வந்தது என்று ஒரு கதை உண்டு. அதனாலோ என்னவோ, அசோக...

healthy based feet

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் உங்கள் பாதத்தில்

வைட்டமின் குறைபாடுகள் முதல் தைராய்டு பிரச்சனைகள் வரை, உங்கள் பாதங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தை புட்டு புட்டு வைக்கும். நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவில் பல உடல்நல விஷயங்கள் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் பாதங்கள் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட பாதங்களை எளிமையாக பராமரிக்க;...

benefits of greens keeraigalin nanmaigal

சில கீரைகளின் நன்மைகள் பற்றி

இந்திய உணவு கலாச்சாரம், மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம்...

aththi pazha laddu

அத்திப்பழ லட்டு

தேவையான பொருட்கள்: aththi pazha laddu உலர்ந்த அத்திப்பழம் – 300 கிராம் பேரீச்சம்பழம் – 100 கிராம் உலர்ந்த திராட்சை – 50 கிராம் வெள்ளை எள் – 50 கிராம் முற்றிய தேங்காய் துருவல் – அரை கப் பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி...

facts of potatoes

உருளைகிழங்கின் உண்மைகள்

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்துவிடும் என்றெல்லாம் சொல்லி உங்களைப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால் இதில் துளிகூட உண்மை இல்லை *எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாதுஉப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வழைப்பழத்தில் உள்ளதைப்போன்ற அதிக பொட்டாசியம்...

rasam patri oru alasal

ரசம் பற்றி ஒரு அலசல் சமையலறை

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச்...

neerodai-in-happy-new-year-2015

யோசிக்க வேண்டிய தருனம்

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால் என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர். தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது. மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார். ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த...