கர்பகாலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய ஆகாரங்கள் (பழங்கள் )
கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period.
- குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்.
- இதயம் வலுப்பெற ஆப்பிள்.
- சிறுநீரகம் வளர்ச்சிக்கு ஆரஞ்சு பழம்.
- நரம்பு மண்டலம் வலுப்பெற சப்போட்டா.
- இரத்த நாளங்கள் சீராக மாதுளை.
என கடவுளின் படைப்பிலேயே அதன் வடிவம் ஆதாரமாக உள்ளது.
மூளை வடிவில் சீதாபழம், இதய வடிவில் ஆப்பிள் , சிறுநீரக வடிவில் ஆரஞ்சு என படைபாலே அதன் உருவம் நமக்கு உணர்த்துகிறது – fruits to eat during pregnancy period
மேலும் சில குறிப்புகள்
முதல் நான்கு மாதம் வரை அதிக எடையுள்ள பொருள்களை அடிக்கவோ ,தூக்கவோ கூடாது . படிக்கட்டுகள் நிறைய ஏறி இறங்க கூடாது. இரண்டு மூன்று படிக்கட்டுகள் உள்ள வீடு என்றால் பதிப்பு இருக்காது. பாதம் பருப்பை இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து காலை எழுந்த உடன் சாப்பிட்டு வர குழந்தைக்கும், தாய்க்கும் எடை கூடும்.
சிலருக்கு குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிறம் கூடி பிறக்கும் என்றால் ஆறாவது, எழாவது மாதத்தில் மட்டும் சாப்பிடவும் கடைசி நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தினசரி மாலை /இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்தல் வேண்டும். நடை பயிற்சி செய்தபின்பு நல்லெண்ணையை முதுகு தண்டுவடத்தின் முடிவில் பின் இடுப்பு பகுதியில் தேய்த்து, லேசான சுடுதண்ணீரில் குளித்தல் சுக பிரசவத்திற்கு வழி செய்யும்.