நிறைமாத கர்பிணியா ?

நிறைமாத கர்பிணியா ? nirai maatha karppini kurippugal

  • மூன்று வேலை எடுத்து வந்த உணவை ஐந்து வேலையாக சாப்பிடுதல் குழந்தைக்கும், தாய்க்கும் சிரமம் இல்லாத சௌகரியத்தை கொடுக்கும்.
  • உறங்கும் போது  இடது பக்கமாக திரும்பி படுத்து உறங்க ஆரம்பித்தல் நல்ல உடல் ஓய்வுக்கு அடித்தளமாக அமையும்.

nirai maatha karppini kurippugal

  • வலது பக்கமாக திரும்பி படுக்க நினைத்தால் எழுந்து பின் வல பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். அப்படியே இடது பக்கம் இருந்து வலது பக்கமாக திரும்பி படுக்க கூடாது.
  • துளசி தேன் அல்லது  சாதாரண தேன் இரவில் பாலுடன் சேர்த்து வர ஆரோக்கியம் பெருகும்.
  • கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும் , இது பிறகு மாறிவிடும் .இதனால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது தவறு. பிரசவ காலத்திற்கு பின் உடற் பயிற்சி செய்ய வேண்டும் அது வயிற்று தசைகளை வலுபெற செய்யும்.
  • கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் .இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும் ,அடிக்கடி மயக்கம் வராது. குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது ,சீக்கிரமும் பசிக்காது . அந்த நேரங்களில் ஜூஸ் ,முளைகட்டிய தானியங்கள் , போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கான குறிப்புகள்

nirai maatha karppini kurippugal

You may also like...

1 Response

  1. Maha says:

    அருமையான டிப்ஸ்