அசைவம் சைவமான சம்பவம்
இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...