எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...
என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...
[இருவரின் காதல் விதியின் சதியால் ஒரு கட்டத்தில்பிரிந்து விடுகிறார்கள், அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது ஆனால் வேறு வேறு திசைகளில். ஒரு பௌர்ணமி இரவில் அவளது நினைவுகளால் அவன் சூழப்படுகிறான், அவள் விட்டுச் சென்ற காயங்களை மட்டும் மனதில் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அப்பொழுது...
Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ் Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...