Tagged: kathai

thadagai tamil story

தாடகை – தமிழ் கதை

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...

anbulla thamizh thaaikku

அன்புள்ள தமிழ் தாய்க்கு !

அன்புள்ள அம்மாவுக்கு, நான் சுகமாகவே இருக்கிறேன்! சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அசமரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன். பட்டம் வாங்கி பறந்து வந்து 10 வருடம் ஆகிருச்சு, ஆனாலும் உன் ஆசை முகம் காணாமல் உள்ளம் பரிதவித்து போயிருக்கேன். 7 கோடி மக்களை...

sumai thaangi tamil story

சுமை தாங்கிகள்

ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விழிப்போமா வேண்டாமா என உறங்கி விழிக்கும் இளைஞனை போல மேகத்து போர்வைக்குள்ளிருந்து உதயமாவோமா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து விழிப்போமா என பொறுமை காக்கும் சூரியன் sumai...

atasamarathu aavi peepal tree ghost

அரசமரத்து ஆவி

இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும்....

yaamam nool arimugam

யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...

thirumugaatrupadai padikka sonna kaanji periyavaa

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்....

engal kaani nilam vendum

எங்கள் காணி நிலம் வேண்டும்

( முகவுரை : மனித உரிமை மீறல்களில். மக்களுக்கு உரிமையன் பாரம்பரிய காணிகளை அரசு ஆக்கிரமிப்பது உரிமை மீறலே. இக் கதை அதைக் கருவாக கொண்டது engal kaani nilam vendum tamil story) கேப்பாப்புலவு “காணி நிலம் வேண்டும் பராசக்தி …” என்ற பாரதியாரின் உரிமைப்...

The story is written keeping sperm embryo transfer

மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை

அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால்...

puthumai pen tamil story

புதுமைப் பெண்

“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப்...