பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)
பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...