Tagged: theiva tharisanam
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அவல், அப்பம், சுண்டல், வடை, பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, நாவல், திராட்சை,...
கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,...
தமிழகத்தில் உள்ள பல மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதில் தனித்துவம் வாய்ந்த மலை திருவண்ணாமலை. சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தலமாக திகழ்கிறது. அங்கு வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவா சமாதி அடைந்துள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படுபவர் குகை நமசிவாயர். சித்தர்களின்...
நிறையபேர் தங்களுடைய குலதெய்வம் எது என்று எந்த விவரமும் அறியாமல் உள்ளதாகவும், கடந்த மூன்று தலைமுறைகளாகவே குலதெய்வ வழிபாடு விட்டுப் போனதாகவும் சொல்வார்கள். ஏன் இப்படி? – kula deivathai kandariya குல தெய்வத்தை அவர்கள் நிந்தனை செய்தோ அல்லது பங்காளிகளோடு சொத்துத் தகராறிலோ, ஊரைவிட்டு காலி செய்துகொண்டு போனபின் தெய்வத்தை...
பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க...
திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...