உழைப்பும் படைப்பும் உனதே
ஆனால் தோழனே !
சிறுதுகளையும் மாமலையாக
வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ !
உன்னை உறங்காமல் உழைக்க
சொல்லவில்லை.
உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் !
தேனியாக மாறிப்பார் 1
ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி,
பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்.
நீ உழைப்பில் உயர முதலீடாக
அந்த கலைவாணியும் வீணையை
அடகு வைப்பாள்.
அருமையானதொரு கவிதை
Rasithen nanpare unkal kavi varikalai vaalthukkal
அட்டகாசமான வரிகள்…
நன்றி.
(த.ம. 1)