வார ராசிபலன் ஆனி 07 – ஆனி 13

இந்த வார ராசி பலன் பற்றி நமது வலையொளி (YouTube) சானலில் காண சொடுக்கவும் – rasi palangal june 21 – june 27.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார்.குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப தேவைகள் நிறைவேறும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் உயரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் மற்றும் சுக்கிரன் பகவான்கள் நன்மைகள் செய்வார்கள். பணவரவு சிறப்பாக  இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டி நிலவும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான பலனையே பெறுவார்கள். விவசாயம் கால்நடை மூலம் நல்ல பலனை ஈட்டித்தரும்.
வழிபாடு: பெருமாள் வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் கேது தவிர பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமற்று இருக்கின்றன. அதனால் எதையும் கடின முயற்சியிலேயே நிறைவேற்ற வேண்டி இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். வீண்பேச்சை குறைக்கவும். பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கலைஞர்கள் குறைவான வருமானத்தையே பெறுவார்கள். மாணவர்கள் முழுமுயற்சி எடுக்கவேண்டும். விவசாயம் காய்கறி மூலம் வருமானம் ஈட்டித்தரும்.
வழிபாடு: தினமும் சூரிய வழிபாடு செய்யவும்.



கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வரம் சுக்கிரன் மற்றும் புதன் பகவான்கல் நன்மை செய்வார்கள். குடும்ப பண வரவு நன்றாக இருக்கும். உறவினர் வருகை நன்மை பயக்கும். கணவன் மனைவிஉறவு மேம்படும். பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டு பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் பெறலாம்.
வழிபாடு: விநாயகர்  வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் ராகு மற்றும் சூரிய பகவான்கள் நன்மை செய்வார். குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக அமையும். சுற்றத்தில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பு ஏற்பார்கள்.  தொழில் வியாபாரம் லாப நஷ்டமின்றி நகரும்.  கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவேண்டும். விவசாயத்தில் விரயத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சூரிய சுக்கிர பகவான்கள் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் பொருளாதாரம் நன்றாக இருக்கும், புதிய மனை வாங்கும் யோகம் உள்ளது. சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் கூடுதல் நன்மை பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.  


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் கேது பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் திடீர் வருமானம் கிடைக்கும். உறவினர் வகையில் செல்வாக்கு உயரும், ஆபரணங்கள் வாங்கும் யோடும் உள்ளது. பணியாளர்கள் பனி திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பூஜை பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சுமாரான வருமானத்தையே பெறுவார்கள். மாணவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள். விவசாயத்தில் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மை செய்வார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும். சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். பணியாளர்கள் அரசு உதவி பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி நிலவும். கலைஞர்கள் தேவை நிறைவேறும். மாணவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதல்படி நடந்துகொள்வார்கள்.. விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார், மேலும் சந்திர பகவான் தேவைகளை பூர்த்தி செய்வார். குடும்பத்தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் பணியில் ஆதரவு பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் பொறுமையாக செயல்படவும். விவசாயம் லாபம் ஈட்டித் தரும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் ராகு பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். புதிய, வீடு வாகனம் வாங்க யோகம் உள்ளது, எதாவது வகையில் பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். விவசாயம் நஷ்டம் ஏற்படாது.
வழிபாடு: சிவ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  பணவரவு இருக்கும், அண்டை வீட்டார் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி அடைவார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் லாபம் ஈட்டித்தரும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.  பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பை ஏற்பார்கள் . தொழில் வியாபாரம் இரட்டிப்பு லாபம் தேடித்தரும். கலைஞர்கள் அரசு உதவி பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யவும் – rasi palangal june 21 – june 27.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. R. Brinda says:

    இதில் சொல்லி உள்ள நல்ல பலன்கள் எல்லாம் நடக்காவிட்டாலும், பாதியளவு நடந்தால் கூட நன்றாக இருக்கும்.

  2. தி.வள்ளி says:

    வார பலனை நான் மட்டுமின்றி அனைவரும் அறிய ஆவலாக எதிர்நோக்குகிறோம்.

  3. ராஜகுமாரி போருர் says:

    Nan rombayum avaludan ethirparpathu rasipalan enakku suit aguthu