வாழ்வு கொடு

உன் அரை வினாடி சம்மதங்களை
மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் ..
அதில் என் இப்பிறவியை வாழ்ந்து
முடித்துக்கொள்வேன் ……

vaazhvu kodu kavidhai

என்னில் நான் விதைத்த பூகம்பத்தை
உலகறிய செய்யும் மழை நீ !
இவன் – @ ஒரு முறை உன் தரிசனம்
காண விழையும் விரிசல் விழுந்த மண்….

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Anonymous says:

    Nice keep it up..