மனதில் ஈரம்

நீரில் மிதக்கத் தவறி காற்றோடு manathil eeram
சருகாய் பறக்கும் காகித ஓடமாய் !

கானல் நீரில் கரைந்து போகும்
பாலைவன் ஊடகமாய் !
நான் சித்தரிக்கப் படுகிறேன்.

manathil eeram

( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள )
மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்
வாழும் போது மட்டும் …

manathil eeram

– நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

  1. ஃஃஃஃஃகானல் நீரில் கரைந்து போகும்
    பாலைவன் ஊடகமாய் !ஃஃஃஃ
    அழுத்தமான வரிகள் சகோதரா…

  2. சிறிய கவிதை என்றாலும் சிந்தையில் சிக்கிக்கொண்டது ஆழமாய் அசத்தல் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !