நீரோடைப் பெண் (பாகம் 1)
உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க ! உன்னில் என்னை தொலைக்க ! உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க ! உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து...
by Neerodai Mahes · Published June 30, 2012 · Last modified November 17, 2023
உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க ! உன்னில் என்னை தொலைக்க ! உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க ! உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து...
நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில் சென்றால் என்னை வழிநடத்தும் உன் கால் தடம். கால்தடம் பற்றி நடக்கையில் கனவில்…. என் தலை முடியை உன் கைவிரல் கொண்டு கோதிவிட்டு என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம், கனவுகளும் நிஜமானது…. தங்கமே! kanne...
உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...
உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....
நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. என்னை பார்க்கமுயற்சித்த அவள் கண்களை வெட்கம் தடுத்ததை நான் ரசித்த கணம், ஓர் இனம் புரியாத இன்பம் என்னில். தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால், என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து முயற்சித்த கணம் என்னை...