நாலடியார் (34) பேதைமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-34 பொருட்பால் – பகை இயல் 34. பேதைமை செய்யுள் – 01 “கொலைஞர் உலையேற்றுத் தீமடுப்ப ஆமைநிலையறியா தந்நீர் படிதாடி யற்றேகொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டைவளையத்துச் செம்மாப்பார் மாண்புவிளக்கம்:...