Monthly Archive: January 2022
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 3 மருதத்திணை 03 கள்வன் பத்து 21“முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்புள்ளிக் கள்வ னாம்ப லறுக்குந்தண்டுறை யூரன் றெளிப்பவுமுன்கண்...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 3 செய்யுள் விளக்கம் பொய்யா மொழி புகழ மாட்டார் பாடியவர்: ஒதலாந்தையார்கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி...
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-73 En minmini thodar kadhai அங்கே நடப்பதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் வேகமாக தனது சட்டைப்பையில் இருந்த மொபைலை எடுத்து...
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-01 கவிதை போட்டி 2021-12 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிஞர் சோமு சாவித்ரிநெருப்புவிழிகள் சக்திவேலாயுதம்கவிஞர் நித்யானரேஷ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை...