Monthly Archive: December 2021
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் தி.வள்ளி அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 6 பீட்ரூட் பேரீச்சை ஜாம் .. பீட்ரூட் 2பேரிச்சம் பழம் 10கல்கண்டு கால் கப்பால் 100 mlதேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி...
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-72 En minmini thodar kadhai அவனையும் அறியாமல் கண்கள் நிறைய,இதயம் பதைபதைக்க ரோட்டில் அமர்ந்த படி கதறி அழ தொடங்கினான்… ஒரு...
கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா...
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக அன்புத்தமிழ் அவர்ககளின் கவிதை தொகுப்பை வாசிக்கலாம் – kavithai thoguppu 63 நம்பிக்கை நட்சத்திரம்… உன்னை” நம்பி “உன் ” கை ” யால்எதையும்துணிந்துசெய்.!! உன் ” நம்பிக்கையும் “உன் ” கையும் “இணைந்துபுது ” நம்பிக்கையாய் “புது உலகமே படைப்பாய்...
விலைவாசி எங்கேயோ போய்க் கொண்டிருக்க… நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் ஜோதிகா சொல்லுவாங்களே “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் ,அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும்...
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-71 En minmini thodar kadhai அதே வேளையில் அவளும் அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து தனது முயற்சியில் தோற்று போய்.,தனக்கிருந்த...
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 2 மருதத்திணை 02 வேழப் பத்து 11“மனைநடு வயலை வேழஞ் சுற்றுந்துறைகே ழூரன் கொடுமை நாணிநல்ல னென்றும் யாமேயல்ல...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 2 செய்யுள் விளக்கம் கூடிவாழ்வதே குதூகலம் பாடியவர்: மாமூலனார்கணவனை பிரிந்திருக்கும் துக்கம் தாளாமல் ஒரு தலைவி தன் நெஞ்சத்தை நோக்கி தன்...
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக சுதாபரமசிவம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 62 இமை மூடிமெய் மறந்துகண் அசறும் வேளையில்உன் பொன் கரங்கள்என் கன்னத்தை வருதுகிறதுஅம்மா அம்மா என்று ஆசையாக!!!!(அன்பு மகன்) எதிர்பார்க்கும் ஆட்களும்எதிர்பார்த்த நாட்களும்ஏணிப்படியில் எட்டாத உயரத்தில் இருந்தாலும்எதிர்பாராது கிடைக்கும்போதுதான்எல்லை இல்லாத...
இலங்கை, தென் இந்திய உணவு தாவரங்களில் ஒன்று. இதன் இலையைக் கீரையாக முருங்கை பிஞ்சு, அதன் காய் அதிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவற்றை தென்னிந்தியர்கள் காலம் காலமாகவே தங்களுடைய பாரம்பரியமாக உணவில் பல வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர் – ஆரோக்கிய நீரோடை 4 இலையை கீரையாக தமிழ்நாட்டு...