Monthly Archive: December 2021
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-70 En minmini thodar kadhai பயணம் தொடர்ந்தாலும் மனம் மட்டும் ஏனோ அவளது நினைவுகளில் இருந்து விலகவே இல்லை.அவளது நிலை வேறு...
ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 1 பொருளடக்கம் மருதம் வேட்கைப் பத்து வேழப் பத்து கள்வன் பத்து தோழிக்குரைத்த பத்து புலவிப் பத்து தோழிகூற்று...
குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 1 செய்யுள் விளக்கம் இது கிட்டாதா எங்களுக்கு?பாடியவர்: திப்புத் தோளார்காவல் கடுமையாக உள்ள தலைவியை காண கையில் செங்காந்தள் மலர்கள் கொண்டு...
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 12 கவிதை போட்டி 11 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,லோகநாயகி சுரேஷ்சௌந்தர்ய தமிழ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...
நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் , அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை வாசிக்கலாம் – ஆரோக்கிய...
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-69 En minmini thodar kadhai அவளுடைய நிலை அவனுக்கு மாளாத சோகத்தை மனதுக்குள் தந்தாலும் அதை வெளிக்காட்ட விரும்பாதவனாய் அவள் தலையினை...
“சேகர்..ராசாவ சாப்பிடக் கூப்பிடு! மணி பத்தாகப் போகுது! இன்னும் கட்சிக்காரங்க கூட பேசிகிட்டிருக்கான். வேலை எப்போதும் இருக்கும் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட வேணாமா..”கல்யாணி அம்மாள் ‘ராசா’ என்று குறிப்பிட்டது கட்சித் தலைவர் அறிவழகனை – sirukathai amma en amma சேகர் சிரித்துக்கொண்டே அப்பாவை கூப்பிடப் போனான்...
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61 மழலையில் வறுமை பெற்றோரின் துயர நோய்தாயின் கற்பத்திலே வளர்ந்துவறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும் மழலை பிறந்ததும்புது வறுமை பிறந்திடும்அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்வயதை மீறி...
இந்த வாரம் லட்சுமி பாரதி அவர்கள் எழுதிய இரண்டு எளிய சத்தான உணவு முறைகளையும், பயனுள்ள குறிப்புகளையும் வாசிக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 2 வெந்தயப்பொடி கஞ்சி புழுங்கலரிசி வடித்த கஞ்சி சூடாக உள்ளது – 200.மி.லிமஞ்சள் பொடி – 1 சிட்டிகைமுளைகட்டிய வெந்தயப்பொடி – 1...