விகாரம் – சிறுகதை
எழுத்தாளர் மனோஜ் குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – விகாரம் சிறுகதை. தன் அப்பா வினோத்துடன் சேர்ந்து ராகுல், தன் அம்மா அனிதாவின் நினைவில் புதிதாக கட்டப்பட்ட, அனிதா நினைவு மருத்துவமனையைதிறந்து வைக்கிறான். அதோடு, தன் அம்மாவின் வெண்கல சிலையை, மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கிறான்...