Author: Neerodai Mahes

kaalam-bathil-sollum-maname-kavithai

காலம் பதில் சொல்லும் மனமே

உன்மையான நேசிப்புகள் உள்ள இதயம் என்றும் தோற்பதில்லை, விட்டுக்கொடுத்தலும் புரிதலும் அங்கே குறைவதில்லை. அன்பை குறைத்தும் ஏற்றியும் குறங்குபோல் தாவிடும் மனதிற்கு அன்பு என்றும் நிரந்தரமில்லை..     நிலையில்லா உலகில் விலையில்லா அன்பு கிடைப்பதும் கடினமே.. காலம் பதில் சொல்லும் என்ற மனத்தேற்றலில் தினமும் தோற்றுக்கொண்டே...

kanneer pulambalgal

மழை கண்ணீர் புலம்பல்கள்

மழை ! நான் மண்வளம் ஆராய்வதில்லை, விரிசல் விழுந்த கரிசலுக்கு மட்டும் கரிசனம் காட்டுவதில்லை, தேவைமீறி தேங்கிய நீர்பகுதிக்கு வஞ்சகம் செய்வதுமில்லை, பண்படுத்தி பயன்படுத்த துணியாத மக்களிடம் கருணை மறப்பதில்லை, சிலநேரம் சீற்றத்தின் முன்னெச்சறிக்கை மறந்த மகவுகளை மரணிக்கச் செய்கிறோமே என்ற கண்ணீருடன் இரட்டிப்பாகிறேன்  ;( mazhaiyin...

unnatha uravai tholaithu vittu

உன்னத உறவை தொலைத்து

உறவுகளும் இல்லை, உரிமைகளும் தொலைக்கப்பட்டன unnatha uravai tholaithu. இருந்த ஒரே நேசிப்பையும் சம்பர்தாயங்களுக்கு அடகு வைத்து அனாதையானேன். அனாதை என்ற வார்த்தைக்கு வெறும் உச்சரிப்புகள் மட்டும் தெரிந்தவன் உணர்ந்த நாளூம் உனைப்பிறிந்த நாளூம் ஒன்றே. இப்படி உன்னத உறவை தொலைத்த ஒவ்வொரு உயிரும் புலம்புது அன்பர்களே !...

itralian honey bee business

வருமானம் தரும் இத்தாலியத் தேனீ

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?”...

elumichai saagupadi

எலுமிச்சை சாகுபடி

எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம் Elumichai Saagupadi திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் “ராஜமுந்திரி” என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள...

Aavaram Poo Tea

ஆவாரம் பூ டீ

தேவையானவை : ஆவாரம் பூ பொடி செய்தது -1 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பனங்கருப்பட்டி (அ) பனங்கற்க்கண்டு (அ) நாட்டுச் சர்க்கரை – 1கரண்டி. செய்முறை: இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு ஆவாரம் பூ...

காதல் மழை கவிதை

கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில விரிசல்களின் மண்புழுதியாய் வீணாய்க்கிடந்த என்னில் பெய்த சாரல் மழை நீ ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே காற்றோடு காற்றாய் முகவரி கலைத்துத் தொலைந்திடுவேன்

pirivu kanave kalaiyaathe

பிரிவு: கனவே கலையாதே

Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே.  – நீரோடை மகேஷ்

வர வேண்டும் காதல்

பருவத்தின் ஆசைகளுக்கு பதில் என்று நீ நம்பும் அழகான பொய்தான் “காதல்”. சமமான பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ மட்டும் வருவதல்ல காதல். நீ வீடு திரும்பும் தாமதங்களுக்கு வரும் உன் தாயின் படபடப்பின் மீதும், உறக்கம் களைத்து உன் வாழ்க்கைக்கு பாதை தேடும் தந்தையின் எதிர்பார்ப்பின் மீதும்,...

உயிர் உருவம் கொடுத்தவர்

உண்ண உறங்க மலர்மீது மடி வேண்டாம் உருவம் கொடுத்த தாயையும் உயிர் கொடுத்த தந்தையையும் உன்னையும் உலகத்தையும் வெறுத்து விடாமல் பார்த்துக்கொள். – நீரோடை மகேஷ் [உயிர் உருவம் கொடுத்தவர்] நீரோடை தனது முதல் சிறு கதையை சமீபத்தில் வெளியிட்டது. படிக்க இங்கே சொடுக்கவும். Uyir Uruvam...