ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 7
வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இறுதி பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam7 பாடல் – 31 “பத்தி யெனும்மேனி நாட்டித் – தொந்தபந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டிசத்தியம் என்றதை யீட்டி – நாளும்தன்வசம் ஆக்கிக்கொள்...