இடைக்காடர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar

Idaikadar siddar

விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல் கடவுளை பிரபஞ்சத்தின் மூளை என வணங்கி தவம் இயற்றி அந்த மெய் உணர்வின் ஐக்கியமாவது சித்தர் ஆன்மீகம். இந்திய ஞானியர் வரிசையில் சித்தர்களுக்கு சிறப்பிடம் உண்டு விதியை மதியால் மாற்றிய சித்தர் எனப் பெயர் பெற்ற இடைக்காடர் சித்தர் யோகம் ஞான சாத்திர வல்லவராகவும் மருத்துவக் கலையில் வல்லவராக ரசவாத வித்தை புரிந்த வராகவும் சிறந்து விளங்கியவர் – Idaikadar siddar.

வேத புருஷனின் கண்களாக சொல்லப்பட்டது ஜோதிடம் வான்கோள்களின் மாற்றத்தால் மானுட வாழ்வின் எதிர்கால பலன்களை துல்லியமாக கணக்கிடும் ஜோதிடக்கலை சித்தராக விளங்கியவர் இடைக்காடர் சித்தர் .உலகம் அறியும் பொருட்டு நவகிரகங்களை வரிசை மாற்றி படுக்கை செய்து மழை பொழியச் செய்த சித்தர் இடைக்காடர். சித்தரின் புகழ் சித்தரியலில் சிறப்பாக பேசப்படுகிறது நடக்கப்போவதை முன்கூட்டியே கண்டறிவது என்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல .ஆயினும் முன் கூட்டியே அறியும் சக்தி சித்தர்களுக்கு யோக சக்தியால் சக்தியை பயன்படுத்தி இடைக்காடர் சித்தரின் மகத்துவங்களை கொண்டிருக்கிறது.

போகரின் ஞானசீடன்

இடைக்காடர் கோனார் வகுப்பை சேர்ந்தவர் இவருடைய பிறப்பைப் பற்றி போகமுனிவர் மட்டான இடைக்காடர் ஜாதி பேதம் மகத்தான கோனாரை என்ன ஆகும் என்று கூறுகிறார் ஆடு மேய்ப்பது யாருடனும் ஒட்டாமல் சற்று ஒதுங்கி வாழ்வது இதுவே இடையன் மேடை என்னும் பகுதியில் வாழும் இடைக்காடரின் அன்றாட இயல்பான வாழ்க்கையாக இருந்து வந்தது மலைச்சரிவு பக்கமாக தினந்தோறும் இடைக்காடர் ஆட்களை அழைத்துச்
செல்வார் அந்த ஆடுகள் எல்லாம் ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் இடைக்காடர் அங்குள்ள மரத்தின் அடியில் கொம்பை ஒன்றைக் கொண்டு நிற்பார் உடல் மட்டும் தான் நிற்கும் உயிரும் சிந்தையும் சிவனை தேடி பிரபஞ்சம் எங்கும் சுற்றி வரும் சித்தர்களில் மூத்தவர் சிவன் அல்லவா…

சரீரம் வேர்விட்டு மண்ணில் நிற்க உயிரும் சக்தியும் வானமண்டலம் எங்கும் சந்தித்தபடி இடைக்காடர் பல நாட்களாய் நிற்கின்ற கோலத்தை போகமுனிவர் வானத்திலிருந்து கண்டார் போக முனிவரே முன்வந்து தோன்றினார் வந்தவர் மகா சித்தர் போகர் என்பதை அறியாது இடைக்காடர் இருப்பினும் அவரை வணங்கி எழுந்து தர்ப்பைப் புல்லை பரப்பி அதன் மீது அமரச் செய்தார் குட்டி என்ற ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து தூதரின் முன்னால் வைத்தார் கொண்டு இந்த உபசரிப்பை ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்

இடைக்காடரின் அன்பில் நனைந்து போன போகர் மைந்தா உன் தேகம் எங்க இருக்க உன் ஆத்மா வானமண்டலம் எங்கும் சஞ்சரித்து தேய்ந்ததே யாருடன் உறவாடிக் கொண்டிருந்த இதனைக் கண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார் என்று போக முனிவர் கேட்டபோது இடைக்காடர் பதிலேதும் கூற முடியவில்லை பார்வையில் ஞான ஒளி வெள்ளம் பாய்வதை உணர்ந்தார். வைத்தியம் வாதம் யோகம் ஞானம் வானசாஸ்திரம் யாவும் கைவரப்பெற்றார் ஏழையாக இருந்த போதிலும் எல்லோரையும் உபசரித்து வள்ளலாக இடைக்காடரின் பண்பும் அறிவும் போக சித்தரை கவர்ந்தது அவருடன் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இடைக்காடரைக் பல்வேறு உபதேசங்களை அருளினார் .விடைபெற்றபோது கண்கலங்கினார்.

இடைக்காடரின் சோதிட ஞானம்

இடைக்காடர் ஜோதிட ஆராய்ச்சி அறிவால் சிறிது காலத்தில் ஒரு பஞ்சம் வரப்போகிறது என்பதை அறிந்தார் அதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தார் முன்னேற்பாடாக தமது ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்னக் கொடுத்துப் பழக்கினால் ஒருவரது என்னும் தானியத்தை மண்ணோடு சேர்த்து பிசைந்து சுவர்களை எழுப்பி குடிசை கட்டிக் கொண்டால் உடலில் அரிப்பு எடுத்து ஆராயும் போது உதிரும் தானியங்களை மட்டும் கஞ்சி காய்ச்சி உண்டு வாழ்ந்தார் இவ்வாறு வரப்போகும் பஞ்சத்தை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொண்டார்

உணவும் தண்ணீரும் இல்லாமல் பாலைவனம் போல் காட்சியளித்தது ஆயினும் என்றும் போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் நவக்கிரக நாயகர்களுக்கு ஆச்சரியம் இது என்ன விந்தையாக உள்ளது இதன் காரணத்தை அறிய வேண்டும் என நினைத்தவர்கள் 9 பேரும் ஒன்று கூடி இடைக்காடர் குடிசைக்கு வந்தார் கள் இடைக்காடருக்கு சொல்ல ஒரு ஆனந்தம் ஐயோ விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்து விட்டீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுவதால் இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது வரகு மட்டும்தான் எளிய வழிகள் என் உயிரையே தருகிறேன் என்றார் உணவை உண்ட பின் அவர்களுக்கு மயக்கம் வந்துவிட்டது கிரகங்கள் மயங்கி கிடப்பதை பார்த்தனர்.

அவை எந்த அமைப்பில் இருந்தால் மழை பெய்யுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்தார் வானம் இருண்டது மழை பொழிந்தது வறண்டு கிடந்த பூமி யின் தாகம் தணிந்து ஆறு குளம் குட்டைகள் நிரம்பி நவகிரக நாயகர்கள் விழித்து பார்த்தார் நொடிப்பொழுது இடமாக விளங்கி விட்டது நாட்டின் பஞ்சத்தை நீக்கிய இடைக்காடரை மெச்சி அவருக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விடைபெற்றனர் இடைக்காடர் சித்தரின் இத்தகைய
நுண்ணறிவால் மாண்டவர்கள் போக மீதி இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர் எமனிடம் சென்ற தங்களை எல்லாம் மேய்த்துக்கொண்டிருந்த இடைக்காடர் சித்தர் என்னும் தெய்வம் என்றும் உவமை போல யாவரும் போற்றி புகழ்ந்தனர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடருக்கு உபதேசம் செய்தவர் போகர் என்பதை ஞான சூத்திரம் எழுபது என்ற நூலில் காப்பு பாடலில் குறிப்பிட்டுள்ளார்

இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வைத்திருப்பதாக பஜனை சாகரத்தில் கூறியுள்ளார் இடைக்காட்டு சித்தரின் பாடலில் மாணிக்கவாசர் பாடல்களின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது ஆழ்வார்களும் நாயன்மார்களும் மாச்சரியம் ஏதுமின்றி அக்காலத்தில் ஒருவர் பாடலை ஒருவர் பாடி மகிழ்ந்த தமிழுக்கு சுவை கூட்டி இருப்பதன் அடையாளம் அவர் நூலில் தெரிகிறது

வகார வித்தை ரகசியம்

இந்த வித்தையை வகார வித்தை என்று குறிப்பிடுவர் வ என்னும் எழுத்து ஆகாயத்தை குறிக்கும் ஆகாயம் என்பது தலையையும் ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும் ஞானத்தின் முக்தி நிலையை அடைய முனைவோர் வாத முறையில் தயாரித்த மருந்து மேற்கொண்டால் சித்தியாகும் அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால் வகார வித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது வாத வித்தையை உண்மையாக செய்தால் மட்டுமே பலன் உண்டு இருட்டிய அறையில் சென்று நின்று கண்ணுக்கும் புலப்படாமல் போய் வெளியே வெளிச்சத்துக்கு வந்த பின்பு நன்றாக தெரிவது போல் அறைந்தால் என்ன பலன்களை எல்லாம் சித்தியாகும் என்பது சித்தர் வாக்கு – Idaikadar siddar.

இடைக்காடரும் மருத்துவ குறிப்புகளும்

பெரும்பாண்மை சித்த நால்கள் எளிய சொற்களால் இருக்க கூடாது என்பதற்காகவே பரிபாஷை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவனுக்கு சித்த வைத்தியம் கற்க வேண்டும் என்ற விதி அமைந்திருக்கின்றது என்றால்அவன் வந்தால் சித்தர்கள் தாங்களே முன்வந்து அவனுக்கு மருத்துவ கல்வி கற்று தந்து விடுவார்கள் சித்த மருத்துவம் மூலிகைகளை பொருளாகக் கொண்டுள்ளது இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும் மருத்துவங்களும் இயற்கை பொருளான மூலிகைகளின் குணநலன்களை பெற்றுள்ளதேயாகும்.

இடைக்காட்டு சித்தர் விஞ்ஞான கருவூலம்

துவக்கமும் முடிவும் இல்லாத பிரம்மத்தை ஆசையுடன் பற்றி நினைத்தால் பயன்படும் நெருப்பு போல தீயவற்றை தருணம் நம் பெறவே மற்றும் ஒன்று பொறிகளும் வெளிப்படும் மூலமான வேதத்தை அன்புடனும் அதன் பரமானந்தத்தை பண்புடனும் முழுவதுமாக சிந்தித்து மெய்ஞானம் ஆகிய பேரழிவை சார்ந்து விடுவீராக மனமென்னும் மாடு அடங்கி விட்டால் முக்தி கிடைக்கும் என்று எண்ணி தாண்டவக்கோனே என்று பல பாடல்கள் வழியாக
இடைக்காடர் நம் வாழ்வின் பல ரகசிய கருத்துக்களை பதில் சொல்லு சொல்லியிருக்கிறார் இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள் மருத்துவ நூல்கள் போன்றவற்றை இயற்றினார். மிகவும் சிறுமை குணம் நிறைந்த ஏக கிராக்கி போன்றவர்களை சங்கப்பாடல் மூலம் அடக்கினார். இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார் என்று போகர் ஜனன சாகரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

1 Response

  1. N.shanmugapriya says:

    போகர் புகழ்ந்த இடைக்காடர் சித்தர் பற்றி அறிய செய்ததுக்கு நன்றி..