கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்
பிறப்பையும் இறப்பையும் இணைக்கும்
கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் ,
கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின்
நினைவுகளையாவது
சுமந்து கொண்டிருக்கிறேன்….
தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!!
கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்.