கவிதை போட்டி 4 மற்றும் 5 முடிவுகள்

கவிதை போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் – kavithai potti 5 results

kavithai potti 5 results

போட்டி 4 மற்றும் 5 இல் வெற்றி பெற்றோர் விபரம் பின்வருமாறு

  1. ரோகிணி
  2. லோகநாயகி
  3. மகேஸ்வரன்
  4. ஸ்டாலின் ஆண்டனி

மேலும் அருமையான கவிதை வரிகள் வாயிலாக போட்டியை சிறப்பித்த கவிஞர்கள் வேல், வின்சி, மணிகண்டன், சுவேதன், சாந்தி, நந்தினி, ரங்கராஜன், விக்னேஷ், சசி ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

வெற்றி பெற்ற நால்வரும் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்கள் முகவரியை அனுப்பி வைக்கவும் பரிசுகள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். குறிப்பு: ஊரடங்கு காலம் என்பதால் இரு வாரங்களுக்கு பிறகு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.


முந்தைய போட்டிகளான போட்டி 5 . மற்றும் போட்டி 4 பற்றியும், கலந்துகொண்ட கவிதைகளையும் வாசிக்க – kavithai potti 5 results

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    வாழ்த்துகள் வெற்றி பெற்ற அனைவருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *